Tuesday, July 10, 2018

முருங்கைக்கீரை

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய🌿🌿🌿 குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்🌳🌲 முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.🌿🍃🌱☘

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை🚰🚰🚰 சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் 🌲🌳வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🍃🥗🌿 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள்🌿, பூக்கள்🌸, காய்கள்🎋 என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத்💔🖤💔🖤💗💗💗 தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்🍃🌿🌱 போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத்👨‍👩‍👧‍👦👬🚶🏻 தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ 🍤🍗🍖🍳உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.🍀🍃🌿☘🌱

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 🍃🌿🍃🌿1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப்💔 பிரச்னைக்கு முருங்கைக்கீரை🌿 மட்டுமின்றி, முருங்கைப்பூவும்🌸 மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில்🍶🍶 இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்🍊🍊🍊 பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில்🍌🍌🍌 உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில்🥕🥕🥕🥕 உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் 🥛🥛🥛🥛உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப்🌿🍃 போல அல்லாமல் காய்ந்த முருங்கை🍂🍂🍂 இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

✨🌟✨🌟✨🌟✨🌟✨

உடல் ஆரோக்கியம் தரும் நம்ம வீட்டு முருங்கை தோசை !!
🌿 முருங்கையின் குணநலன்கள் நாம் அனைவரும் அறிந்ததே. 'அதிசய மரம்" என்று பெயரிடப்பட்டு பிடல் காஸ்ட்ரோ அவர்களால் கியு பா நாட்டில் வளர்க்கப்படும் அளவிற்கு அதீத உடல்நலன் தரவல்லது. இத்தகைய சிறப்புடைய முருங்கை இலையினை தினசரி நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் மிக மிக நல்லது. பெருவாரியான நோய்கள் நம்மை அண்டவே அண்டாது.

தினசரி உணவில் சேர்ப்பது சாத்தியமா?

🌿 சரியாக சொன்னால் முருங்கை இலை தினசரி கிடைத்தாலும் அதனை நாம் சரியாக பதப்படுத்தி உணவில் சேர்த்து சாப்பிடுவது என்பது இயலாத காரியம்தான். வாரம் இருமுறை சேர்ப்பது கூட கடினம்தான். நோய் வந்த பிறகு வேண்டுமானால் சிரமப்பட்டு எப்படியாவது உண்போம். ஆனால், வரும் முன்பு நமக்கே உரிய அலட்சியத்தால் அதனை விட்டு விடுவோம்.


👆👆👆
எப்படி சாத்தியம்?

🌿 தாராபுரம் பகுதியில் உள்ள ஊஞ்சங் காட்டு தோட்டத்தைச் சார்ந்த நண்பர் சென்னையில் வேலைப்பளு காரணமாக உடல் மிகவும் சோர்வடைந்து ஊருக்குச் சென்றுவிட்டார். அவருடைய அம்மாவிடம் முருங்கை இலை கொடுப்பது ஒன்றே அவரின் உடல் நலனை சீராக்கும் என்று மருத்துவரே கூறிவிட்டார். இதனை எப்படி தினசரி உணவில் சேர்ப்பது என்று சிந்திக்க துவங்கி விட்டார். அதன் பலனாக முருங்கை இலையினை வெயில் படாமல் நிழலில் காய வைத்து, பருப்பு, மிளகாய் எல்லாம் சேர்த்து மிகவும் ருசிகரமான முருங்கை இலைப் பொடியினை தயார் செய்து தோசையில் தூவி தினமும் மகனுக்கு கொடுத்து வந்தார்.

🌿 ஓரிரு வாரத்தில் உடல்நிலை நல்ல முன்னேற்ற அடைந்து மீண்டும் அவரது மகன் சென்னைக்கு வேலைக்கு கிளம்பி விட்டார்.


ஆரோக்கியம் தரும் முருங்கை இலைப் பொடியை வாங்க 👈👈...
இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷலில் :

🌿 சுவாரஸ்யமான இந்த தகவல் கிடைத்தவுடன் நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரே நோக்குடன் செயல்படும் நேட்டிவ்ஸ்பெஷல் இணையம் தங்களின் இணையத்தில் முருங்கை இலைப் பொடியினை சேர்த்துக் கொண்டது. இப்பொழுது இதனை தினசரி பலர் ருசித்து பலன் பெறுகிறார்கள். தோசையில் தூவி சாப்பிடுவது மிகவும் எளிமையாக இருப்பதால் ருசியுடன் ஆரோக்கியமும் சேர்ந்தே கிடைக்கிறது.

🌿 நம் மண் சார்ந்த பொருளாதாரம் இப்படித்தான் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற நேட்டிவ்ஸ்பெஷலின் நோக்கத்திற்கான முக்கிய மைல் கல் இந்த 'ஊஞ்சங் காட்டு முருங்கை இலைப் பொடி"

🌿 நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் ஆர்டர் செய்தால் ஓரிரு நாட்களில் உங்களின் வீடு தேடி டெலிவரி செய்யப்படும்.


ருசியுடன் ஆரோக்கியமும் நிறைந்த முருங்கை இலைப் பொடியை வாங்க 👈👈...

No comments:

Post a Comment