Tuesday, July 10, 2018

இன்றைய மருத்துவ குறிப்பு


இன்றைய மருத்துவ குறிப்பு

** பலாக்காயின் மருத்துவப் பயன்கள் **

🥑பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.

🥑பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

🥑பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும்.

🥑குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.


[08:32, 7/2/2018] Vetri Selvan : தொண்டை புண்
தொண்டை புண் ஆற வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் குணமாகும்.

[08:33, 7/2/2018] Vetri Selvan : கருப்பை கோளாறுகள் குறைய
கருப்பை கோளாறுகள் குறைய வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து நன்கு இடித்து பவுடராக்கி அதை சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் குறையும்.

[08:33, 7/2/2018] Vetri Selvan : உடல் நோய்கள் குறைய
உடல் நோய்கள் குறைய வேப்பம்பூ சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.

[08:33, 7/2/2018] Vetri Selvan : குஷ்டம்
வேப்ப மரத்தின் பூவை இரண்டு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அந்நீரை குடித்து வந்தால் குஷ்டம் நீங்கும்.

[08:33, 7/2/2018] Vetri Selvan : உடல் சிவப்பு நிறம் பெற
வெள்ளரிக்காய், மஞ்சள்,வேப்பம்பூ இவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர உடல் சிவப்பு நிறம் பெறும்.

[08:34, 7/2/2018] Vetri Selvan : தலைப்புண் குணமாக
வேப்பம்பூ,இலை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்து வர தலைப்புண் குணமாகும்.

[08:34, 7/2/2018] Vetri Selvan : குழந்தைஇன்மை நீங்க
குழந்தைஇன்மை நீங்க பெண்கள் வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வர சரியாகும்.

[08:34, 7/2/2018] Vetri Selvan : கல்லீரல் வீக்கம் குறைய
வேப்பம்பூவை ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.கல்லீரல் நன்கு செயல்படும்.

[08:34, 7/2/2018] Vetri Selvan : நரம்பு சிலந்தி குணமாக
நரம்பு சிலந்தி குணமாக வேப்பம்பூ,வேப்ப விதை இவைகளை அரைத்து கட்ட சரியாகும்.

[08:35, 7/2/2018] Vetri Selvan : பசியின்மை நீங்க
வேப்பம் பூவை தண்ணீரில் ஊற வைத்து அதை வடிக்கட்டி குடித்து வர பசியின்மை நீங்கும்.


[08:35, 7/2/2018] Vetri Selvan : வாயுத் தொல்லை குறைய
வேப்பம் பூவை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்க வாயுத் தொல்லை குறையும்.


[08:35, 7/2/2018] Vetri Selvan : வாந்தி குறைய
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் அதனை கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.

[08:35, 7/2/2018] Vetri Selvan : சர்க்கரை நோய் குறைய
வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவல் கொட்டை பொடி சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்.

No comments:

Post a Comment