தடுப்பூசிகளும் சில கேள்விகளும்!
அறிவியலை அறிவியலால் கேள்வி கேளுங்கள்
மரு. கோ. பிரேமா BHMS,
தடுப்பூசி வந்த பின்னர் தான் மனிதனின் ஆயுட்காலம் 28 வயதிலிருந்து 60ஆக உயர்ந்தது என நம்பும் சில அறிவுஜீவிகளும்,
தடுப்பூசியினால் குழந்தைகள் நோய்களை மற்றும் மரணங்களை குறைத்துவிட்டதாக நம்பும் அறிவியல் மேதைகளும்,
தடுப்பூசி ஒரு வரப்பிரசாதம் என பிரச்சாரம் செய்யும் அரசும் மருத்துவர்களும்,
இந்த தடுப்பூசியை பரிந்துரைக்கும் முன் சில தடுப்பூசி சார்ந்த சந்தேகங்களை கேள்விகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியம் அவர்களின் பிரச்சாரத்திற்கு உதவும்.
இந்த கேள்விகளை சந்தேகங்களாக ஒவ்வொரு தடுப்பூசி ஆதரிப்பவர் பரிந்துரைப்பவர் பிரச்சாரம் செய்பவர் இவர்கள் முன்னிலையில் வையுங்கள்.
உங்களுக்கு விடைகள் கிடைக்குமோ என்னவோ, அவர்களுக்கு முதன்முதலில் கேள்விகள் கிடைத்திருக்கும்.
இந்த உதவியை நாமாவது அவர்களுக்கு செய்யவேண்டும்.
அடிப்படை கேள்விகள்:
1. தடுப்பூசியின் அடிப்படை என்ன?
2. ஒரு நோய் தொற்றின்போது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எங்கனம் வேலை செய்கிறது?
இதில் முழுமையான அறிவியல் விளக்கம் கிடைக்கப்பெற்றுவிட்டதா?
3. ஆம் எனில், இந்த ஆற்றலை தடுப்பூசிகளில் அப்பழுக்கில்லாமல் வடிவமைக்க முடிந்துள்ளதா?
4. 2ம் கேள்விக்கு இல்லை என்ற பதில் எனில், முழுமையாக அறிவியலால் புரிந்து கொள்ளப்படாத ஒரு இயற்கை ஆற்றலை எவ்வாறு செயற்கையாக பிரிதிபலிப்பதாக கூறுகிறீர்கள்?
தடுப்பூசி அறிவியல் கேள்விகள்:
5. தடுப்பூசிகளின் உட்பொருட்கள் யாவை?
6. தடுப்பூசியினால் நோய் எதிர்ப்பு ஆற்றலை செயற்கையாக ஏற்படுத்த தடுப்பூசியில் செய்யப்படும் கட்டுமானம் என்ன?
7. தடுப்பூசி போட்டபின் நோய் எதிர்ப்பு செல்கள் எப்படி உருவாக முடியும்?
8. அச்செல்கள் உருவாக ஏதுவாக எம்மாதிரியான துணைபுரியும் பொருட்கள்(adjuvants) சேர்க்கப்படுகின்றன?
9. அந்த குறிப்பிட்ட துணைபொருட்களின் பாதகங்கள் என்ன?
10. தடுப்பூசியில் மூலம் தசைகளில் செலுத்தப்படும் பல வேதிப்பொருட்கள் மற்றும் நஞ்சுகளும் அதன் பின்னர் எவ்வாறு உடம்பால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, பின் கழிக்கப்படுகின்றன?
இந்த கழிவுநீக்கம் பிறந்த குழந்தையிடம் எவ்வளவு சாத்தியம்?
11. தடுப்பூசியில் சேர்க்கப்படும் உலகறிந்த புற்றுநோய் காரணிகளான கிளைபாசேட் மற்றும் பார்மேல்டிகைட் இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்?
12. தடுப்பூசியில் இருக்கும் புரத வடிவிலான கிருமி , மற்றும் பிற புரதங்கள் , அமினோ அமிலம் , கிருமியின் dna, mRNA, மற்றும் பிற மிருகங்களின் dna இவை எப்படி கிரகித்து வெளியேற்றப்படுகிறது?
13. நீங்கள் எப்போதாவது ஒருமுறையாவது தடுப்பூசியுடன் வரும் அந்த தயாரிப்பு நிறுவனம் வழங்கும் இணைப்புச்சீட்டை படித்ததுண்டா?
14. தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எவ்வாறு பழுதுபார்க்கப்படுகிறது?
அறம் சார்ந்த கேள்விகள்:
15. தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மையுடன் ஒப்புதல் பெறுவது நடைமுறையில் எவ்வளவு தூரம் செய்யப்படுகிறது?
நீங்கள் தடுப்பூசி பரிந்துரைக்கும் ஒரு மருத்துவராக இந்த அடிப்படை அறத்தினை பின்பற்றுகிறீர்களா?
16. இதுவரை எத்தனை குழந்தைகளை தடுப்பூசி பரிந்துரைக்கும் மருத்துவராக தகுதி நீக்கம் செய்துள்ளீர்கள்? என்னென்ன தகுதியின்மை?
எந்தெந்த தடுப்பூசிகளில்?
17. இதுவரை நீங்கள் தடுப்பூசி அளித்த குழந்தைகளில் என்ன மாதிரியான பாதகங்களை உரிய நேரத்தில் கண்டுகொண்டீர்கள்?
அதை முறையாக இந்திய அரசின் தடுப்பூசி பாதக கணக்கீட்டில் சேர்த்ததுண்டா?
18. ஆம் எனில் , எத்தனை குழந்தைகள், என்னென்ன பாதகம்,எந்ததெந்த தடுப்பூசியானால்?
19. அமேரிக்க பரிந்துரையை பின்பற்றி நடக்கும் பெரும்பான்மை மருத்துவ வழிமுறைகளின் படி,அந்நாட்டில் தடுப்பூசி க்கு அளிக்கப்படும் இழப்பீடுகள் அதற்காக ஒதுக்கப்படும் ஆண்டு பட்ஜெட் பற்றி அறிந்ததுண்டா?
வணிகம் சார்ந்த கேள்விகள்:
20. ஒவ்வொரு தடுப்பூசி விற்பனையில் நடக்கும் லாபவிபரம், விற்பனையாளர் மற்றும் தனிநபர் மருத்துவர் கமிஷன் எவ்வளவு?
இவற்றில் ஒரு கேள்விக்கு விடை இல்லை என்றாலும் கூட நீங்கள் தடுப்பூசி பிரச்சாரத்தில் அமைதி காத்தலே அறம்.
தடுப்பூசி அரசியலில், அறம் செழிக்குமா? செழிக்கட்டும்!
இந்த கேள்விகள் அதை செய்யட்டும்!

No comments:
Post a Comment