Tuesday, October 2, 2018

சைவம் Vs அசைவம்

சைவம் Vs அசைவம்

🐐    ஆட்டுக்கறியை விட :
          மேலானது
         வெண்பூசணிக்காய்
🐤    கோழிக்கறியை விட :
          மேலானது
         கோவைக்காய்
                   
🐷    பன்றிக்கறியை விட :
          மேலானது
         முருங்கைக்காய்
🐟    மீன்கறியை விட :
          மேலானது
         வாழைக்காய்
🐫    ஒட்டகக்கறியை விட :
          மேலானது
         கொத்தவரங்காய்
🐞    நண்டுக்கறியை விட  :
          மேலானது
         புடலங்காய்
🐢    ஆமைக்கறியை விட :
          மேலானது
         வெண்டைக்காய்
🐍    பாம்புக்கறியை விட :
          மேலானது
         பீர்கங்காய்
🐔    புறாக்கறியை விட :
          மேலானது
         சுரைக்காய்
🐂    மாட்டுக்கறியை விட :
          மேலானது
         தேங்காய்
🐣    முட்டையை விட :
          மேலானது
         கத்திரிக்காய்
எல்லா காய்கறியையும் விட
மேலானது : அரசாணிக்காய்
சுவைக்காக தான் மனிதன் ஒரு உயிரைக் கொன்று உண்கிறானே தவிர ஆரோக்கியத்திற்காக அசைவம் என்பது உண்மையில்லை உறவுகள் நலம் பெற வாழ்த்தும்உணவே நலம்

No comments:

Post a Comment