Tuesday, October 2, 2018

பாரம்பரிய சத்தான சத்து மாவு Tamizhan Health Mix

என்றுமே கெட்டு போகாத கெமிக்கல் ஹார்லிக்ஸ்,காம்ப்ளான் உங்கள் சத்து மாவே அல்ல..

இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..

​தமிழன் சத்துமாவு Tamizhan Health Mix

உடல் வலிமையும் உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

சேர்த்துள்ள பொருட்கள்:

முளை கட்டிய பொருட்கள்

1.கேழ்வரகு
2. கம்பு
3.சிவப்பு சோளம்
4.மக்கா சோளம்
5.பாசிப்பயறு
6.சிகப்பு கொள்ளு
7.கருப்பு கொள்ளு
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.சிவப்பு சோயா
11.கருப்பு உளுந்து
12.சம்பா கோதுமை
13.நிலக்கடலை
14.தழனி கொட்டை
15.நாட்டு துவரை
16.கருப்பு கொண்டை கடலை
17.நரிப்பயறு
18.வெள்ளை சோளம்

தமிழன் பாரம்பரிய சத்துமாவு
9488909135
​முளை கட்டாத பொருட்கள்​
19.கசகசா
20.பொட்டுக்கடலை
21.அவல்
22.ஜவ்வரிசி
23.பனங் கிழங்கு
24.வெள்ளை எள்
​நட்ஸ் வகைகள்​
25.முந்திரி
26.சாரப்பருப்பு
27.பாதாம்
28.பிஸ்தா
​வாசனை பொருட்கள்​
29.சுக்கு
30.ஏலம்
31.ஓமம்
​பாரம்பரிய அரிசி வகைகள்​
32.கருப்பு கவுணி அரிசி
33.சிகப்பு அரிசி
34.மூங்கில் அரிசி
35.காட்டுயானம்
36.கருங்குறுவை
37. குள்ளகார்
38. பூங்கார்
39. காலாநமக்
40.தினை
41.வரகு
42.குதிரை வாலி
43.சாமை
44.பார்லி
45.மாப்பிள்ளை சம்பா
46. காலாநமக் அரிசி
​மூலிகை பொருட்கள்​

47.அமுக்கிரா கிழங்கு
48.அதிமதுரம்
49.ஜாதிக்காய்
50.மாசிக்காய்
50 ​வகையான பொருட்களை சேர்த்து அரைத்த தரமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்​
Whatdapp Or Call
9488909136
9488909135
​தமிழன் பாரம்பரிய சத்துபானம் தயாரிக்கும் முறை​
தேவையான பொருட்கள்
தமிழன் சத்துமாவு – 2 ஸ்பூன்
பால் அல்லது தண்ணீர் – 2 டம்ளர்
நாட்டு சக்கரை அல்லது பனஞ் சக்கரை அல்லது உப்பு மிளகு– தேவைக்கு
நாட்டு சக்கரை, பனஞ்சக்கரை, இந்துப்பு, கிடைக்கும் 9488909136
​செய்முறை​
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.
கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.
சிறிது நேரத்தில் காய வைத்த பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் இனிப்பு சேர்த்து கலக்கி இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு பானம் தயார்
அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.
​குறிப்பு​
6 மாதம் கெடாது.
1.சிறுதானியம்,நவ தானியம், பாரம்பரிய அரிசி முளை கட்டி காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
2.  தமிழன் பாரம்பரிய சத்துமாவு 6 மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்
3.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...
இயற்கையான முறையில் முளைகட்டி அரைத்த தரமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்
50 வகையான பொருட்கள் சத்துமாவில் சேர்க்கப்பட்டுள்ளது
1 கிலோ ₹ 350+கொரியர் 30
இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படும்
தேவைப்படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு WhatsApp எண்ணிற்கு முகவரி அனுப்பவும்


மேலும் தமிழன் பாரம்பரிய சத்துமாவை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Facebook Link ஐ Click செய்யவும்
https://www.facebook.com/traditionaltamizhanhealthmix/
Whatsapp Link

No comments:

Post a Comment