வெளிநாட்டு பொருட்களை தவிர்த்துவிட்டு நமது பொருட்களை நாமே தயாரித்து பயன்படுத்தே தீர்வு.
ஈரோட்டில் வரும் 2018 ஜீலை 28 சனியன்று நாம் தினமும் காலை பயன்படுத்தும் பற்பொடி துவங்கி இரவு பயன்படுத்தும் கொசுவிரட்டி வரை 45 விதமான வீட்டு உபயோகப் பொருட்களை எந்த விதமான இரசாயனங்களின்றி இயற்கை முறையில் நாமே எப்படி தயாரிப்பது என்று ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தற்சார்பு திரு விழாவில் நீங்கள் கற்றுக்கொள்ள இருக்கும் 45 விதமான இயற்கை பொருட்கள் !
1- பற்பொடி
2 - குளியல் பொடி
3 - தலை குளியல் பொடி
4 - இயற்கை ஷாம்பு
5 - இயற்கை சோப்பு
6 - வலி நீக்கும் எண்ணெய்
7 - முகம் கழுவும் பொடி
8 - கண் மை
9 - முடி வளர்ச்சி எண்ணெய்
10 – குங்குமம்
11 - ஹேர் டை
12 - இயற்கை சென்ட்
13 – சத்துமாவு
14 - Cerlack (கேழ்வரகு)
15 - சுக்கு காபி பொடி
16 - தேனீர் பொடி
17 – காய்கனிச்சாறு
18 - இயற்கை மோர் தயிர்
19 - சாம்பார் பொடி
20 – ரசப்பொடி
21 - பருப்புப் பொடி 22 - முருங்கை சாதப்பொடி
23 - உடனடி தோசை மாவு
24 - கடுக்காய் பொடி
25 - பாத்திரம் கழுவும் பொடி
26 - துணி துவைக்கும் பொடி
27 - பல உபயோகிப்பன் திரவம்
28 - நாப்கின் பருத்தி துணி
29 - ஒரு முறை உபயோகிக்கும் நாப்கின்
30 - கொசு விரட்டி
31 - ஐஸ் கிரீம்
32 – சாக்லேட்
33 – பிஸ்கட்
34 – கேக்
35 - சிப்ஸ்
36 – ஜூஸ்
37 - வாட்டர் பில்டர்
38 – பிரிட்ஜ்
39 – குளிர் சாதன
40 - காஸ் அடுப்பு
41 - மூலிகை தலையணை
42 - வாழை நாறு படுக்கை
43 - மூங்கில் ஒலிப்பான்
44 - இயற்கை சாயம் ஏற்றுதல்
45 - மறுசுழற்சி பொருட்கள்
நிகழ்ச்சி நிரல் !
28/07/2018 சனிக்கிழமை நேரம் - 8.30 முதல் மலை 5 மணி வரை டெக்ஸ்வேலி வளாகம்
தலைப்பு - கார்ப்பரேட் பொருட்களை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கம்.
சிறப்பு விருந்தினர்
பிரசன்ன குமார் வெட்டிவேர் விவசாய புரட்சி பற்றிய தகவல் , தமிழ் பாரதி இயற்கை உணவகம் கருணாநிதி கோவை , பதஞ்சலி ஈஸ்வரன், பாண்டிச்சேரி ,
காய்கறி மருத்துவம் அருண்குமார் acupuncture பாலசுப்ரமணியம் கோவை, இயற்கை சாயம் ஏற்றுதல் பற்றிய தகவல் ஈஸ்வரமூர்த்தி
பயிற்சி கட்டணம் - ரூ.300*
(காலை மாலை தேனீர் மதியம் 12 காய் கறிகளுடன் அறுசுவை விருந்து செய் முறை விளக்க பொருட்களின் கையேடு உட்பட குறிப்பிற்கு விதை பேணா, பருத்தி துணிப்பை வழங்கப்படும் . மற்றும் பயிற்சி முடிந்து ஒரு மாதம் கழித்து அவரவர் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனைக்கு உண்டான தளம் உருவாக்கி தரப்படும்.
பதிவிற்கு
99 52 52 8778
நெகிழி பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளே அனுமதி இல்லை .
முக்கிய குறிப்புகள்
வரும்பொழுது பாரம்பரிய உடையில் வருமாறு கேட்டுக் கொள்கிறோம் குடும்பத்துடன் வருவது மிகவும் சிறப்பாகும்
நெகிழி மற்றும் ரசாயனத்திற்கு மாற்று பொருட்கள் 200 பார்வைக்கும் விற்பனைக்கும்
நிகழ்ச்சி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைப்பவர் திரு அக்னி ஸ்டீல்ஸ் சின்னசாமி அவர்கள் சேர்மன் ஒளிரும் ஈரோடு
திரு ராஜசேகர். அவர்கள் தலைமை, Texvalley
திரு. SVL கோபாலன் , ஆர்கானிக் சேர்மன் ரோட்டரி சங்கம் பவானி
திரு விஸ்வநாதன் ரோட்டரி மிட் டவுன் ஈரோடு , வனம் பவுண்டேஷன் , தலைவர் பல்லடம்,,
மற்றும் பசுமை நண்பர்கள் , துளிர்கள் குழு , மாவட்ட மாற்று திறனாளிகள் சங்கம் , வனம் பவுண்டஷன் , ஈரோடு மாவட்ட அணைத்து சமூக ஆர்வலர்களும் முதல் இணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்தை தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக மாற்றுவோம். 🌳👍🏼

No comments:
Post a Comment