🌸🌸 உழவு திருவிழா 🌸🌸
_____________
உழவு மரபு வழி பண்ணையம் மற்றும் விதை அறக்கட்டளை இணைந்து நடத்தும்
*************
இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி மற்றும் கண்காட்சி
முதல் நாள் :
நாள் : 21/09/2018
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
______________
பயிற்சிகள்
மேட்டுப்பாத்தி / இருமடிப்பாத்தி / வட்டப்பாத்தி / மூடாக்கு / மட்கியா உரம் தயாரிப்பு / விதைத் தேர்வு & விதை நேர்த்தி
பூச்சி & நோய் இயர்கை முறை கட்டுப்பாடு / மண் வகை பயன்பாடு / நீர் மேலாண்மை / சொட்டு நீர் பாசனம் / பட்டம் பார்த்து விதத்தல் / சந்தைப்படுத்துதல்
காய்கறி / கீரை / மூலிகை / பழங்கள் / பயறு மற்றும் தானிய வகைகள் / எண்ணெய் வித்துக்கள் / சாகுபடி தொழில் நுட்பங்கள்...
அசோலா / மண்ணில்லா தீவன முறைகள் / மேலும் உங்கள் அனைத்து விவசாய தேவைகளுக்கும்....
கால்நடை வளர்ப்பு :
நாட்டு மாடு / நாட்டு ஆடு / நாட்டு கோழி / புறா / காடை / வாத்து வளர்ப்பு முறைகள்...
மீன் பண்ணை / காளான் பண்ணை / தேன் பெட்டி அமைப்பு...
வேளாண் பொருட்களை சந்தை படுத்துதல் பற்றிய வழிகாட்டுதல் முறைகள்...
இடுபொருட்கள் தயாரிப்பு
அமிர்தக்கரைசல் / பூச்சிவிரட்டி / பஞ்சகாவியா /
ஜீவார்மிர்தம் /
பழக்கரைசல் (EM)/ மீன்அமிலம் / தேமோர்க்கரைசல் மேலும பல........
_____________
பயிற்சியாளர்கள்
நீர் மேலாண்மை
திரு.பிரிட்டோராஜ் அவர்கள்
வேளாண் பொறியாளர்
தமிழர் வேளாண்மை
திரு. ஞானபிரகாசம் அய்யா
அவர்கள்
இயற்கை வேளாண்மையும் கால்நடை வளமும்
திரு. பொம்முராஜ் ஐயா
அவர்கள்
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
திரு.சம்பத் அவர்கள்
தேனீ வளர்ப்பு மற்றும் சந்தை படுத்தலும்
F. ராகேஷ் அவர்கள்
நாட்டு காய்கறி தோட்டம்
திருமதி பிரியா அவர்கள்
இயற்கை இடுபொருள் மற்றும் அதன் செயல்முறை விளக்கமும்
திரு. பாலமுருகன்
அவர்கள்
_____________
இரண்டாம் நாள் :
தேதி : 22/09/2018
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
கண்காட்சி
மரபு விதைகள் மற்றும் நம் பாரம்பரியம் சார்ந்தவைகள்....
பாரம்பரிய செம்பு பொருட்கள் பயன்பாடு
திருமதி. சங்கீதா
அவர்கள்
மாணவர்களும் கிராம முன்னேற்றமும்
செல்வி. முத்தமிழ்
அவர்கள்
பனையும் பனையின் பயன்பாடும்
திரு. இளவேனில் அவர்கள்
(பனையேற்றம்)
மரபு மருத்துவமும் மூலிகை பயன்பாடும்
திரு. ராமச்சந்திரா அவர்கள்
பனை விதை மற்றும் பனை நடவு முறைகளும்
திரு.தினேஷ் பாலா
( கோ.நம்மாழ்வார் குழு சேலம்)
அவர்கள்
பனங்கருப்பட்டியும் அதை காய்ச்சும் முறையும்..
திரு. லக்ஷ்மணன்
திரு.கார்த்திகேயன்
அவர்கள்
விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல்
திரு. உதயக்குமார்
அவர்கள்
பாரம்பரிய அரிசியும் அதன் மகத்துவமும்
க. மணிகண்டன்
அவர்கள்
____________
பயிற்சி ஒருங்கிணைப்பு மற்றும்
கண்காட்சி நடக்கும் இடம் :
🌾 ஆனந்த மஹால்🌾
லட்சுமணம்பட்டி பிரிவு
வேடசந்தூர்/ திண்டுக்கல் மாவட்டம்
(பஸ் ஸ்டாப் : திண்டுக்கல் _ வேடன்சந்தூர் சாலையில் லச்சுமணம்பட்டி நால்ரோடு)
_____________
இயற்கை மகத்துவம் (மருத்துவம்)
அடுப்பில்லா ஆரோக்கிய உணவுகள்
திரு.R.S.வேலுச்சாமி
திருமதி.V.மலர்விழி
அவர்கள்
சுவையான இயற்கை உணவு வகைகள் விற்பணையகம்...
_____________
சிறந்த இயற்கை விவசாயிகளை தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்கபடவுள்ளனர்.
இயற்கை விவசாயமும் நம் பாரம்பரியமும் மேன்மேலும் தழைக்கவும்.....
உங்கள் அனைவரையும் விழா நிகழ்வுகளுக்கு அன்போடு அழைத்து வரவேற்று மகிழ்கிறோம்.......
*************
🌿 மரபு சார்ந்த தகவல்கள் மற்றும் அரங்கம் அமைக்க ( stall) விருப்பம் உடையவர்கள் தொடர்பு கொள்ளவும்... 🌿
_____________
இவன் :
உழவு திருவிழா ஒருங்கிணைப்பு குழு
திரு.அருண்குமார்
87547 34701
திரு. வெங்கடேஷ்
90805 31006
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

No comments:
Post a Comment