Monday, August 6, 2018

விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு

விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு
  🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗
துளசி இலை - 10 வேப்பங்கொழுந்து - 2 கிராம்பு - 5 No (மொட்டு நீக்கியது)
பூண்டு  மிளகளவு

🍃 முறை:
மேலே உள்ள அனைத்தையும் தட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து 1 டம்ளராக சுண்ட வைத்து வடித்து தேவைப்பட்ட அளவு தேன் ( சுமார் 2 ஸ்பூன்) கலந்து உணவுக்கு முன் காலை, மாலை குடிக்கவும.(ஒருவேளை குடித்தவுடன் பலன் தெரியும்).

சிக்குன் குன்யா, டெங்கு,   தொற்று காய்ச்சல் விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணம் ஆகும்.

🍃 அளவு:
10 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரை டம்ளர் அளவும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 1 டம்ளர் அளவும் கசாயம் குடிக்கவும்.

🍃 காய்ச்சலின் போது ஏற்படும் மலச்சிக்கலுக்கு

கோதுமை மாவு 1 ஸ்பூன்
2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து கரும்பு வெல்லம் சேர்த்து குடிக்க கொடுக்கவும்.

No comments:

Post a Comment